tag:blogger.com,1999:blog-5426655029882432695.post287280083395373504..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: ஹைக்கூ கவிதைகள் 50சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-25543199919061553282022-09-20T13:04:36.551+05:302022-09-20T13:04:36.551+05:30அனைத்தும் நன்றாக இருக்கிறது ,ஆனால் இந்த கடைசி ஹைக்...அனைத்தும் நன்றாக இருக்கிறது ,ஆனால் இந்த கடைசி ஹைக்கூ கவிதை மட்டும் நான் படித்தவுடன் சிந்திக்க ஆரம்பித்தது, ஒரு முறைக்கு நான்கு முறை படித்தேன் என்னமோ ஒன்று அதில் இருக்கிறது ஆனால் அது சிந்தனையகேவே இருக்கிறது

//காலை கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது.//
பதில் கூறுமையா!Parthas beatshttps://www.blogger.com/profile/15733572082504720437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-81336520002501474282012-01-24T19:01:46.037+05:302012-01-24T19:01:46.037+05:30Super..each one excel the other..Super..each one excel the other..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-67558963077734237292012-01-06T02:13:38.894+05:302012-01-06T02:13:38.894+05:30உண்மையை சொன்னதற்கு நன்றி சமுத்ரா.
அதற்காக நான் ஹை...உண்மையை சொன்னதற்கு நன்றி சமுத்ரா.
அதற்காக நான் ஹைக்கூ எழுதுவதை நிறுத்த மாட்டேன். நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் வரை.
சுஜாதா அடிக்க வரப் போவதில்லை. அப்துல்ரகுமான் என் ப்ளாக் படிக்கப் போவதில்லை .
பிறகென்ன ?

சரி விடுங்கள் . இங்கிருக்கும் 50 ஹைக்கூக்களில் ஏதாவது ஒன்றாவது உங்கள் ஹைக்கூ இலக்கணப் படி இருக்கிறதா ... சொல்லுங்கள் PLEASE.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-74507372626000101042012-01-05T18:31:14.291+05:302012-01-05T18:31:14.291+05:30உங்களுக்கு ஹைக்கூ வரவில்லை. விட்டுவிடுங்கள்.(எல்லா...உங்களுக்கு ஹைக்கூ வரவில்லை. விட்டுவிடுங்கள்.(எல்லாரையும் போல நானும் ஆஹா ஒஹோ என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-6655165880963793682012-01-01T17:53:52.542+05:302012-01-01T17:53:52.542+05:30ஈற்றடி குரல் ஒருபுறமிருக்க இந்த ஈர்சொல் விளையாட்டு...ஈற்றடி குரல் ஒருபுறமிருக்க இந்த ஈர்சொல் விளையாட்டு-
ஹைக்கூ குயிலின் கூவல் மிக அருமை. நேரம் விரயமாகாமல்
நச்சென்று நெஞ்சள்ளி புகழை உங்களுக்குக் கிரையமாக்குகிறது .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11664411521456698202011-12-19T21:08:19.737+05:302011-12-19T21:08:19.737+05:30நன்றி சென்னைப் பித்தன் சார்நன்றி சென்னைப் பித்தன் சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-71212594578064588262011-12-19T20:14:55.493+05:302011-12-19T20:14:55.493+05:30இதுதான் ஹைக்கூ!class!இதுதான் ஹைக்கூ!class!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63671386907525561092011-12-18T22:30:24.576+05:302011-12-18T22:30:24.576+05:30நன்றி ஸ்ரீராம்
நன்றி தென்றல்
நன்றி கோவைக்கவிநன்றி ஸ்ரீராம்
நன்றி தென்றல்
நன்றி கோவைக்கவிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61361161521546101362011-12-18T22:28:57.401+05:302011-12-18T22:28:57.401+05:30நன்றி கவிதாயினி கீதா.
ஒவ்வொரு ஹைக்கூவையும் ரசித்து...நன்றி கவிதாயினி கீதா.
ஒவ்வொரு ஹைக்கூவையும் ரசித்து விமர்சித்ததற்கு.
மிக்க நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-53873750954063022222011-12-18T22:27:30.217+05:302011-12-18T22:27:30.217+05:30நன்றி முனியாண்டி.
தங்கள் பதிவில் பின்னூட்டம் இட மு...நன்றி முனியாண்டி.
தங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லையே. ஏன்?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-962682334960975932011-12-18T22:26:09.240+05:302011-12-18T22:26:09.240+05:30நன்றி GMB சார்.
நன்றி ஜீ. ரொம்ப நாளாச்சு பார்த்து ...நன்றி GMB சார்.
நன்றி ஜீ. ரொம்ப நாளாச்சு பார்த்து (!?)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-19172510237017676402011-12-18T22:24:19.389+05:302011-12-18T22:24:19.389+05:30தங்கள் முதல் வருகைக்கு நன்றி மதுமதி.
தொடர்ந்து வார...தங்கள் முதல் வருகைக்கு நன்றி மதுமதி.
தொடர்ந்து வாருங்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-47059255894924673092011-12-18T22:22:28.519+05:302011-12-18T22:22:28.519+05:30நன்றி அப்பாஜி.
கவிதைக்குத் தான் படங்கள்.
நன்றி க...நன்றி அப்பாஜி.
கவிதைக்குத் தான் படங்கள்.
நன்றி கூகுளுக்குசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23462487434626273722011-12-18T22:21:11.605+05:302011-12-18T22:21:11.605+05:30காஷ்யபன் சார் --- இதில் இப்படி பொருளும் இருக்கிறதோ...காஷ்யபன் சார் --- இதில் இப்படி பொருளும் இருக்கிறதோ ? ரசனைக்கு நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58940005660248643092011-12-18T22:19:58.673+05:302011-12-18T22:19:58.673+05:30நன்றி மாலதி
நன்றி ரிஷபன் சார்நன்றி மாலதி
நன்றி ரிஷபன் சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-37303457612656919092011-12-18T22:18:58.709+05:302011-12-18T22:18:58.709+05:30நன்றி ராஜி.
தங்களைப் போன்று எல்லோரும் முடிவெடுத்து...நன்றி ராஜி.
தங்களைப் போன்று எல்லோரும் முடிவெடுத்து விட்டால் நல்லது.
படித்தவர்களே பணம் வாங்குகிறார்கள். நம்ம பணம் தானே என்கிறார்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5342001781599907262011-12-18T22:16:59.848+05:302011-12-18T22:16:59.848+05:30நன்றி லக்ஷ்மி மேடம்
நன்றி ரமணி சார்
நன்றி சுந்தர்ஜ...நன்றி லக்ஷ்மி மேடம்
நன்றி ரமணி சார்
நன்றி சுந்தர்ஜி
நன்றி நெல்லி மூர்த்திசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-86833546423925677572011-12-18T18:14:04.969+05:302011-12-18T18:14:04.969+05:30பழைய படம் உறுத்தலாக இருந்தது
(கோவைக்கவி இலங்காதிலக...பழைய படம் உறுத்தலாக இருந்தது
(கோவைக்கவி இலங்காதிலகத்தின் பின்னூட்டத்தைக் கவனிக்கவும்)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-82880987592934007352011-12-17T18:19:11.031+05:302011-12-17T18:19:11.031+05:30புதிய படம், பழைய செருப்பு?புதிய படம், பழைய செருப்பு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31823176878327058202011-12-17T02:07:15.388+05:302011-12-17T02:07:15.388+05:301,2,3,4 இவ்வளவும் எனக்குப் பிடித்தது. அருமை. மென்ன...1,2,3,4 இவ்வளவும் எனக்குப் பிடித்தது. அருமை. மென்னகை வந்தது வாசிக்க. வாழ்த்துகள் பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-80793888586186783102011-12-17T02:07:14.024+05:302011-12-17T02:07:14.024+05:301,2,3,4 இவ்வளவும் எனக்குப் பிடித்தது. அருமை. மென்ன...1,2,3,4 இவ்வளவும் எனக்குப் பிடித்தது. அருமை. மென்னகை வந்தது வாசிக்க. வாழ்த்துகள் பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-34619903414093197752011-12-16T22:48:20.482+05:302011-12-16T22:48:20.482+05:30”மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது”என்பார்கள்!...”மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது”என்பார்கள்!உங்கள் கவிதை ஒவ்வொன்றும் கீர்த்தி பெறுபவையாக உள்ளது!சிந்திக்க வைக்கிறது!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31992029711869554052011-12-16T17:00:14.981+05:302011-12-16T17:00:14.981+05:30மச்சு வீடும் ஓட்டுக்குப் பணமும் பிரமாதம்.மச்சு வீடும் ஓட்டுக்குப் பணமும் பிரமாதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-46423915372687029002011-12-16T07:53:06.994+05:302011-12-16T07:53:06.994+05:30\\பச்சை வயலின்
பரிணாம வளர்ச்சி
மச்சு வீடுகள்\\...\\பச்சை வயலின்
பரிணாம வளர்ச்சி
மச்சு வீடுகள்\\

அடிவயிற்றில் பகீர்.

\\விரட்டப்பட்டனர் பிச்சைக்காரர்கள்.
வெகு விமரிசையாய்
அன்னதானம்\\

பகட்டுக்கு ஒரு பளார்.

\\என் வீட்டில் திருட
எனக்கே லஞ்சம்.
ஓட்டுக்குப் பணம்\\

அட, ஆமாம், உஷார்.

\\முதுகில் தொற்றியது குழந்தை.
இறங்கிக் கொண்டது
அலுவல் கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-1525386088275311062011-12-15T16:30:27.214+05:302011-12-15T16:30:27.214+05:30எல்லாமே அருமை பாஸ்!
மூன்றாவதும், ஐந்தாவதும் மிகப் ...எல்லாமே அருமை பாஸ்!
மூன்றாவதும், ஐந்தாவதும் மிகப் பிடிச்சிருக்கு!
உங்கள் கவிதைகளுக்கு என்றும் ரசிகன் நான்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com