tag:blogger.com,1999:blog-5426655029882432695.post7901867325210933661..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: கபீரும் நானும் 15சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-68853060220902802022016-09-19T19:29:31.161+05:302016-09-19T19:29:31.161+05:30மிக்க நன்றி மேடம். தங்களின் தொடரும் பேராதரவுக்குமிக்க நன்றி மேடம். தங்களின் தொடரும் பேராதரவுக்குசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-73105013427609273182016-09-19T19:27:48.156+05:302016-09-19T19:27:48.156+05:30நன்றி குமார்நன்றி குமார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-70143694720897415052016-09-19T19:01:43.504+05:302016-09-19T19:01:43.504+05:30//மற்றவர் துர்க்குணம் கண்டு நகர்வாய்
மனதுள் இகழ்...//மற்றவர் துர்க்குணம் கண்டு நகர்வாய்
மனதுள் இகழ்ந்து நகைத்து.

உற்றுநீ ஒருகணம் உன்னுள் பார்த்தால்
உறைந்தே போவாய் திகைத்து.//

மிக அழகான மொழிபெயர்ப்பு! நீங்கள் கூறியுள்ளது போல பாரதிக்கு ஒரு அருமையான சமர்ப்பணம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-22573436826881184272016-09-17T12:19:08.257+05:302016-09-17T12:19:08.257+05:30மிகவும் அருமை...மிகவும் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-276603243022627702016-09-17T04:44:11.390+05:302016-09-17T04:44:11.390+05:30நன்றி நன்றி சீராளன்.
தங்களின் அழகு தமிழ் வாழ்த்தில...நன்றி நன்றி சீராளன்.
தங்களின் அழகு தமிழ் வாழ்த்தில் அகங்குளிர்ந்து போகின்றேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-467577676119188622016-09-17T01:27:22.105+05:302016-09-17T01:27:22.105+05:30ஆகா . அய்யா. ஒரு பதிவோடு போக இருந்தவனை , நூலாக்குங...ஆகா . அய்யா. ஒரு பதிவோடு போக இருந்தவனை , நூலாக்குங்கள் என்று உசுப்பேத்தி விட்டதே நீங்கள் தானே. பத்து ஈரடிகளை எப்படி நூலாக்குவது. ? அதன் பிறகு தான் நான் "தொடர்வோம்" என்று பதிவின் இறுதியில் சேர்த்தேன்.

\\\உங்களை என்ன செய்வது சிவா?///

கபீரும் நானும் நூலுக்கு மதிப்புரை நீங்கள் தானே எழுதப் போகிறீர்கள் , அப்போது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43122307415188971592016-09-16T23:02:11.272+05:302016-09-16T23:02:11.272+05:30நன்றி நன்றி சீராளன்.
தங்களின் அழகு தமிழ் வாழ்த்தில...நன்றி நன்றி சீராளன்.
தங்களின் அழகு தமிழ் வாழ்த்தில் அகங்குளிர்ந்து போகின்றேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-9192371906923688772016-09-16T22:59:52.565+05:302016-09-16T22:59:52.565+05:30மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-73348922929430367862016-09-16T22:57:56.674+05:302016-09-16T22:57:56.674+05:30இல்லை அய்யா. இணையத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரிடத...இல்லை அய்யா. இணையத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரிடத்திலிருந்து கபீரின் ஈரடிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.கிடைக்கும் மொழிபெயர்ப்பை அப்படியே தருகிறேன்.இந்தியில் இருப்பதை உள்வாங்கிக் கொண்டு என் பாணியில் கவிதையாக்குகிறேன். நூலாக்கும் சமயத்தில் வல்லுனர்களிடம் ஆலோசித்து சரி செய்யலாம் என்றிருக்கிறேன்.நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-28828981954702600782016-09-16T17:23:51.573+05:302016-09-16T17:23:51.573+05:30எனக்குச் சற்றும் பிடிக்காத கருவை, எனக்கு மிகவும் ப...எனக்குச் சற்றும் பிடிக்காத கருவை, எனக்கு மிகவும் பிடித்த உருவில் தருகிறீர்கள்... உங்களை என்ன செய்வது சிவா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16754827447151296572016-09-16T16:15:04.323+05:302016-09-16T16:15:04.323+05:30வணக்கம் !
மொழிகள் பலதிலும் முத்தெனக் கோர்த்தாய்
...வணக்கம் !

மொழிகள் பலதிலும் முத்தெனக் கோர்த்தாய்
அழியாத் தமிழின் அழகு !

உன்னாற்றல் எல்லாம் உயிரின் கனமறியும்
பொன்னாற்றல் என்பேன் புகழ்ந்து !

அன்புச் சகோதரனே ஆற்றல் மிகுந்தவனே
பொன்பூச் சொரியும்'இப் பூவுலகில் - உன்னினிய
சின்னக் கவிகளிலும் செந்தேனின் வாசமடா
இன்னும் தருவாய் இனித்து !

அழகு அருமை தொடர வாழ்த்துகள்
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-34623009540336438082016-09-14T22:11:40.534+05:302016-09-14T22:11:40.534+05:30கபீர் உங்களுக்குள் எப்படி அழகிய தமிழாய் வெளிப்படுக...கபீர் உங்களுக்குள் எப்படி அழகிய தமிழாய் வெளிப்படுகிறார். அருமை சிவகுமாரன்! அருமை...அசாத்தியப் புலமை!! வாழ்த்துகள்! பாராட்டுகள்! வாசித்து ரசித்தோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72832168074104175412016-09-14T17:23:30.177+05:302016-09-14T17:23:30.177+05:30கூகிளின் ஆங்கில மொழியாக்கம்சரியாக வருகிறதா. கபீரி...கூகிளின் ஆங்கில மொழியாக்கம்சரியாக வருகிறதா. கபீரின் தோஹே தமிழில் உங்கள்மொழியில் அருமை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-88557190638926148952016-09-14T12:56:46.356+05:302016-09-14T12:56:46.356+05:30தன்னுள் இருக்கும் சுகந்தம் அறியா.
தேடும் புல்லி...தன்னுள் இருக்கும் சுகந்தம் அறியா.
தேடும் புல்லில் கஸ்தூரி.
உன்னுள் உறைவான் உந்தன் கடவுள்.
உன்னை நீயே கண்டுஅறி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23500253092643889742016-09-14T12:51:03.948+05:302016-09-14T12:51:03.948+05:30நன்றி அய்யாநன்றி அய்யாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23783581861876191712016-09-14T12:50:25.279+05:302016-09-14T12:50:25.279+05:30ஆகா...
அருமை.ஆகா...
அருமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-34101509398421058912016-09-14T12:49:35.176+05:302016-09-14T12:49:35.176+05:30நன்றி ரமணி சார்.எல்லாம் கபீரின் ஆசிர்வாதம்நன்றி ரமணி சார்.எல்லாம் கபீரின் ஆசிர்வாதம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4730716152665091032016-09-14T11:04:38.797+05:302016-09-14T11:04:38.797+05:30tera sayee thuj mein jo phupan mein baas
kasturi m...tera sayee thuj mein jo phupan mein baas
kasturi mirg ga jyon phir phir doondai ghaas.

As the Kasturi deer is in perennial search of the smell and odour sans knowing that it springs from its flesh only, God resides in you and you are searching it outside.

This is another couplet which is the focal point of Kabir Sidhdhantha.

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-49956239948699875652016-09-14T11:02:00.950+05:302016-09-14T11:02:00.950+05:30tera saayee thuj mein jo puhupan mein baas
kasturi...tera saayee thuj mein jo puhupan mein baas
kasturi mirga ka jyo phir phir doondai ghas..

There is one more powerful couplet .

Just as the kasturi deer searches for the smell and odour without knowing that they come only from inside its body, God is in you.

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-13588703413602436082016-09-14T10:58:39.147+05:302016-09-14T10:58:39.147+05:30ஈசனைத் தேடும் இளகா உறுதி
அழியா இதுவென் மொழியு...ஈசனைத் தேடும் இளகா உறுதி
அழியா இதுவென் மொழியுமடா .

ஈசனைக் காண நின் ஏக்கமும் தாகமும்
இறவா ! இதுவென் மொழியுமடா !!

இப்படி இருக்கலாமோ ?
சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-60546575562710712152016-09-14T02:38:04.370+05:302016-09-14T02:38:04.370+05:30மிக மிக இயல்பாகவும்அற்புதமாகவும்
உருக்கொண்டு வருகி...மிக மிக இயல்பாகவும்அற்புதமாகவும்
உருக்கொண்டு வருகிறது
கபீரின் தோஹே
தொடர நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-92145495523856021772016-09-14T01:24:39.293+05:302016-09-14T01:24:39.293+05:30விளையாட்டாக ஆரம்பித்தது. கபீரின் தோஹே என்னும் கனிக...விளையாட்டாக ஆரம்பித்தது. கபீரின் தோஹே என்னும் கனிகளை ருசித்தேன், பகிர்ந்தேன். அவ்வளவே. "ருசித்த கனிகளின் விதைகளை ஊன்றி வையுங்களேன் நம் தோட்டத்தில்" என்றார் முத்துநிலவன் அய்யா. இதோ ... கபீரை கொஞ்சம் கொஞ்சமாக தமிழுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறேன்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்று கனவுகண்ட பாட்டன் பாரதிக்கு எனது இந்த சிறு சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com