சேலை கிழிந்தது
மகளுக்கு மகிழ்ச்சி
தாவணி.
ஒழுங்காய் சுத்தமாய்
அழகே இல்லாமல்
குழந்தை இல்லா வீடு.
சுடாதே சுடாதே
அழுதது குழந்தை
பலூன்கள் பாவம்
பேய்வாழும் மரத்தடியில்
ஒய்யார உறக்கம்
வெளியூர்க்காரன்.
குருட்டுப் பிச்சைக்காரனின்
கோணி விரிப்பில்
செல்லாக்காசுகள்.
மகளுக்கு மகிழ்ச்சி
தாவணி.
ஒழுங்காய் சுத்தமாய்
அழகே இல்லாமல்
குழந்தை இல்லா வீடு.
சுடாதே சுடாதே
அழுதது குழந்தை
பலூன்கள் பாவம்
பேய்வாழும் மரத்தடியில்
ஒய்யார உறக்கம்
வெளியூர்க்காரன்.
குருட்டுப் பிச்சைக்காரனின்
கோணி விரிப்பில்
செல்லாக்காசுகள்.
சிவகுமாரன் கோபத்தில்
பதிலளிநீக்குபிள்ளை யாரென சண்டை
மாம்பழத்தால்...
//சேலை கிழிந்தது
பதிலளிநீக்குமகளுக்கு மகிழ்ச்சி
தாவணி//
Super! :-))