சனி, நவம்பர் 13, 2010

ஹைகூ கவிதைகள் 30

பஞ்சம்தான் எங்கும்
ஆனாலும் மழை  வேண்டாம்
வீடு சேரும் வரை.


நிறைமாத கர்ப்பிணியாய்
வாசலிலேயே
தோரண வாழை.


ஊருக்குப் போன
மனைவியின் ஞாபகம்.
கடையடைப்பு.


எம்.எல்.ஏ. இறந்தார்
இதயம்  குளிர்ந்தது
இடைத்தேர்தல்.

குறுக்கே புகுந்த பூனை
அடிபட்டு இறந்தது.
சகுனம்.....?

                        -சிவகுமாரன்

22 கருத்துகள்:

  1. பெயரில்லாநவம்பர் 13, 2010 2:24 PM

    these are all very old style hihoos. dont waste your time in this. we expect more from you.
    yaaroo.

    பதிலளிநீக்கு
  2. சந்தக் கவிதையிலும் மரபுக்கவிதையிலும் பின்னி எடுக்கும் நீங்கள் எதற்கய்யா ஹைகூவிற்குப் போக வேண்டும்.புதுக் கவிதை கூட உமக்கு வெண்டாம்.நிறைய எழுதிக் குவியும்.சொல்புதிதாய்,பொருள் புதிதாய் எழுதித்தள்ளும்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  3. தங்கள் ஆதரவிற்கு கரங்கூப்பி தலை வணங்குகிறேன் அய்யா. மரபுக்கவிதை மீது தான் எனக்கு காதலே.கவிதையின் எல்லா வடிவங்களிலும் எழுதிப் பார்க்க ஆசை. வேறொன்றுமில்லை. மரபை ரசிக்கவும் ஆளிருக்கிறார்கள் எனும்போது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  4. To பெயரில்லா
    Of coarse , these are all written very long ago. Instead of keeping them in my old paper trash, I think it’s better to put them here, just like inventory control.
    Do you think I’m wasting time in writing poems? No. To get relaxed from work stress, people are smoking, chatting, watching TV and sleeping….but I’m writing. It doesn’t eat my time. I’m balancing ….time management

    Then, why dont you open a Gmail account?

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சார்.நல்ல கவிதை ,இன்னும் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கவிப்புலமை மென்மேலும் வளர வேண்டும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. புதுக்கவிதையும் ஹைகூவும் காலத்தின் கட்டாயங்கள்.
    உங்களுக்கு கவிதையின் எல்லா நுணுக்கங்களும் கைவருகிறது.
    எதையும் விட்டுவைக்காமல் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. பஞ்சம்தான் எங்கும்
    ஆனாலும் மழை வேண்டாம்
    வீடு சேரும் வரை.

    I like it very much

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் சிவா நிறைய எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாநவம்பர் 22, 2010 2:13 PM

    வாழ்த்துக்கள் சிவா

    பதிலளிநீக்கு
  11. //பஞ்சம்தான் எங்கும்
    ஆனாலும் மழை வேண்டாம்
    வீடு சேரும் வரை.//

    இயல்பான வேண்டுகோள்
    இதுமாதிரி எத்தனையோ
    எது மாதிரியும் இல்லாமல்
    புது மாதிரியான எழுத்து
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //ஊருக்குப் போன
    மனைவியின் ஞாபகம்.
    கடையடைப்பு//
    Super! :-)

    பதிலளிநீக்கு
  13. எல்லாமே நல்லாயிருக்கு,தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  14. No matter if some one searches for his vital thing, therefore he/she wishes to be
    available that in detail, thus that thing is maintained over
    here.

    Feel free to visit my weblog - Anxiety Attack,Panic Attack
    my page > Anxiety Attacks

    பதிலளிநீக்கு
  15. Thanks , I've just been looking for information about this topic for a long time and yours is the greatest I've came upon
    till now. But, what concerning the conclusion?

    Are you certain concerning the source?

    Visit my webpage: http://bestcloudcomputingoffers.com/vexxhost-review

    பதிலளிநீக்கு
  16. This paragraph is actually a nice one it helps new net
    visitors, who are wishing in favor of blogging.

    Here is my weblog Eleven2 Evaluations
    Also see my web site :: http://bestcloudcomputingoffers.com

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாமார்ச் 05, 2013 12:32 PM

    I'd like to find out more? I'd want to find out more details.


    my weblog - fatcow Ratings

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லாமார்ச் 10, 2013 8:54 PM

    Does your blog have a contact page? I'm having trouble locating it but, I'd
    like to shoot you an email. I've got some ideas for your blog you might be interested in hearing. Either way, great blog and I look forward to seeing it grow over time.

    Here is my web blog - http://web-hosting-top12.com/2012/01/17/vexxhost-cloud-web-hosting-Control-panel-functions

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லாமார்ச் 11, 2013 1:42 AM

    I don't create a leave a response, however after reading a few of the remarks here "ஹைகூ கவிதைகள் 30". I actually do have a couple of questions for you if you don't
    mind. Is it simply me or does it appear like some of these remarks appear like they are left by brain dead individuals?
    :-P And, if you are writing on other online social sites,
    I would like to keep up with you. Could you list of all of your social networking sites like your twitter feed,
    Facebook page or linkedin profile?

    Here is my blog; dedicated server hosting windows sql server

    பதிலளிநீக்கு