உலகத் தமிழர்களின் ஒற்றுமை ஓங்குக.
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வாழ்க.
உலகத் தமிழ்ச் செம்மொழி வெல்க.
திக்கெட்டும் பரவட்டும் தேமதுரத் தமிழோசை.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு...
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.....
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
பின்குறிப்பு:
ஒவ்வொரு முழக்கத்திற்கு முன்பும்
இணைத்துக் கொள்க
"ஈழம் தவிர்த்த" என்று.
-சிவகுமாரன்
Please put your comments.
பதிலளிநீக்கு