ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

தமிழ்

 
                    
செந்தமிழே தாயே
  சிறுபிள்ளை என்நாவில்
வந்தவளே! எங்குலத்து
  வாழ்வரசி -எந்தன்
மனக்கோயில் உள்ளிருக்கும்
  மாதேவி! என்றும்
உனக்காகத் தானென்
   உயிர்.

2 கருத்துகள்:

  1. தமிழன்னையை வணங்கி தொடங்கியதால் தானோ அவளின் ஒட்டு மொத்த அருளையும் பெற்றுவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. என் முதல் இடுகைக்கு பின்னூட்டமிட்ட முதல் ரசிகை நீங்கள் தான், மிக்க நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு