விற்பனைக்கு
சாராயம் வித்தீங்க
சகிச்சுக்கிட்டோம்
இட்லி தோசை வித்தீங்க
ஏத்துக்கிட்டோம்
தண்ணியையும் வித்தீங்க
தாங்கிக்கிட்டோம்
இனிமே எதை விப்பீங்க?
காத்தை பிடிச்சு
காசாக்குங்க
பத்தலைனா
எங்களை வித்துருங்க
வாங்கிக்க இருக்காங்க
வசதியா சில பேரு
ஏலாம கெடக்குறோம்
எங்கள்ள பல பேரு.
நயமாகச் சொன்னீர்கள். கவிதை நன்று.
பதிலளிநீக்குநடந்தாலும் நடக்கலாம் நண்பரே
பதிலளிநீக்குசம்மட்டி அடி
பதிலளிநீக்குபடத்தில் மட்டுமல்ல
கவிதையிலும்...
ஆதங்கத்தை அழகாக வெளிப்படுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குசவுக்கடி வரிகள் இதுபோல் கவிதை
அடிக்கடி வரனும்!-வேண்டுகோள்!
கோபக் கவிதை. அருமை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
சின்னக் குழந்தைகள் என்ன பெருங்கொடுமை?
என்று விடியல் இவர்க்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அந்தப் படம்.. அய்யோ..
பதிலளிநீக்குஉம்மை கேட்டு விப்பாகளா
பதிலளிநீக்குஉண்மை தெரியாம புலம்புலாமா
மோடிக்கு
அம்மா சொன்னா கேட்காது
அமெரிக்கா சொன்ன கேட்கும்
விலைபோனது தெரியுதா?