புதன், மார்ச் 04, 2020

மாடல்ல மற்ற....

கனவெல்லாம்
ஜல்லிக்கட்டு காளையாய்.
வாழ்க்கை என்னவோ
வண்டி மாடாய்.

6 கருத்துகள்:

  1. ஜல்லிக் கட்டுகாளையும் எவராலோ அடக்கப்படலாம்

    பதிலளிநீக்கு
  2. அடிமாடா ஆகலனு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  3. இது மனிதருக்கே அதிகம் பொருந்தும் நிதர்சன உண்மைகள்...>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு