நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
வணக்கம் சகோதரரே!போற்றினும் தூற்றினும் போகட்டும் விட்டுவிடுஆற்றும் செயலை அறி!பொறி பறக்கும் வெண்பாப் பொழிவு.!..?ஓயாதீர்கள் சகோ! தொடருங்கள்.!வாழ்த்துகிறேன்!
யாராவது ஏதாவது சொன்னால் பாதிப்பு ஏற்படுகிறதா சிவகுமாரா. தொடரட்டும் உந்தன் கவிதைப் பயணம்.
கொள்வோர் கொள்கை என்றிருந்தாலும் கூட பொருத்தமே. நன்றி.
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்... சொல்வார் சொல் நமக்கெதற்கு... விட்டுவிடுங்கள்.. உங்கள் வழிப்பயணம் சீராக நடக்கட்டும்...
மிக்க நன்றி சகோதரி. நீங்கள் எல்லாம் இருக்க எனக்கென்ன மனக்கவலை?
இல்லை அய்யா. ஆனாலும் "உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது " என்றுதான் கண்ணதாசன் சொன்னாரே அன்றி "உள்ளம் தொடாது" என்று சொல்லவிலலையே
பொருத்தம் தான். ஆனாலும் கண்ணதாசனின் வரிகள் அல்லவா அவை.நன்றி அய்யா
நன்றி குமார் தங்களின் ஆதரவிற்கு.
உந்தன் என்பது தவறு உறவே! உன்றன் என்பதே மரபுக் கவிதையில் வர வேண்டும்
உங்கள் வயது என்ன நண்பரே என்ன படித்தீர்கள் எப்போது மரபைக் கற்றுக் கொண்டீர்
நன்றி ஹரிஷ் என் வயது 55.படித்ததும் வேலை பார்ப்பதும் வேதியியல் துறையில்.மரபு முறைப்படி கற்றவன் அல்ல. சிறு வயது முதல் கவிதையின் மேல் கொண்ட காதலால், நிறையப் படித்து, நானும் எழுதத் தொடங்கினேன்
நன்றி
கருத்துரையிடுக
13 கருத்துகள்:
வணக்கம் சகோதரரே!
போற்றினும் தூற்றினும் போகட்டும் விட்டுவிடு
ஆற்றும் செயலை அறி!
பொறி பறக்கும் வெண்பாப் பொழிவு.!..?
ஓயாதீர்கள் சகோ! தொடருங்கள்.!
வாழ்த்துகிறேன்!
யாராவது ஏதாவது சொன்னால் பாதிப்பு ஏற்படுகிறதா சிவகுமாரா. தொடரட்டும் உந்தன் கவிதைப் பயணம்.
கொள்வோர் கொள்கை என்றிருந்தாலும் கூட பொருத்தமே. நன்றி.
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்... சொல்வார் சொல் நமக்கெதற்கு... விட்டுவிடுங்கள்.. உங்கள் வழிப்பயணம் சீராக நடக்கட்டும்...
மிக்க நன்றி சகோதரி. நீங்கள் எல்லாம் இருக்க எனக்கென்ன மனக்கவலை?
இல்லை அய்யா. ஆனாலும் "உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது " என்றுதான் கண்ணதாசன் சொன்னாரே அன்றி "உள்ளம் தொடாது" என்று சொல்லவிலலையே
பொருத்தம் தான். ஆனாலும் கண்ணதாசனின் வரிகள் அல்லவா அவை.
நன்றி அய்யா
நன்றி குமார் தங்களின் ஆதரவிற்கு.
உந்தன் என்பது தவறு உறவே! உன்றன் என்பதே மரபுக் கவிதையில் வர வேண்டும்
உங்கள் வயது என்ன நண்பரே என்ன படித்தீர்கள் எப்போது மரபைக் கற்றுக் கொண்டீர்
நன்றி ஹரிஷ்
என் வயது 55.
படித்ததும் வேலை பார்ப்பதும் வேதியியல் துறையில்.
மரபு முறைப்படி கற்றவன் அல்ல. சிறு வயது முதல் கவிதையின் மேல் கொண்ட காதலால், நிறையப் படித்து, நானும் எழுதத் தொடங்கினேன்
நன்றி
கருத்துரையிடுக