நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
கவிதை நன்று.
சர்வைவல்...
என்ன ஆனாலும் வாழ்ந்தாகணும்....
கவிதை நன்றாக இருக்கிறதுதுளசிதரன்
தத்தி தத்தியேனும் உள்ளவரை வாழ்ந்தாக வேண்டுமே.கவிதை அருமைகீதா
அருமைதங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரேநலம்தானே
கொரோனாவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி
ஆமாம்.உயிருக்கு மதிப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஆம். Survival of the fittest
வாங்க சிவகுமாரன். இப்போதுதான் நீங்கள் வந்திருப்பதை நான் அறிகிறேன்! பிரச்னைகள் பலவற்றிற்கும் நடுவே கொரோனா தாக்கம் வேறா அங்கு. உடல் நலம் நன்கு பேணவும் உயிர் காத்து வாழ்வெனும் பயிர் விளைவிக்கவும்
கருத்துரையிடுக
16 கருத்துகள்:
கவிதை நன்று.
சர்வைவல்...
என்ன ஆனாலும் வாழ்ந்தாகணும்....
கவிதை நன்றாக இருக்கிறது
துளசிதரன்
தத்தி தத்தியேனும் உள்ளவரை வாழ்ந்தாக வேண்டுமே.
கவிதை அருமை
கீதா
அருமை
தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே
நலம்தானே
கொரோனாவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
ஆமாம்.
உயிருக்கு மதிப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஆம். Survival of the fittest
நன்றி
நன்றி
வாங்க சிவகுமாரன். இப்போதுதான் நீங்கள் வந்திருப்பதை நான் அறிகிறேன்! பிரச்னைகள் பலவற்றிற்கும் நடுவே கொரோனா தாக்கம் வேறா அங்கு.
உடல் நலம் நன்கு பேணவும்
உயிர் காத்து வாழ்வெனும் பயிர் விளைவிக்கவும்
கருத்துரையிடுக