சனி, ஜூலை 07, 2012

ஆலைக்குரல் 20




அற்பமென பாதுகாப்பை அலட்சியம் செய்தல்
தற்கொலை முயற்சிக்குச் சமம் ,

விழிப்புணர்ச்சி இன்றி வேலை செய்வோர்க்கு 
பழிச்சொல் வநதிடும் பார் .

சுமையென்பார் பாதுகாப்பு , சுகமென்பார் விதிமீறல் 
இமைப்பொழுதில் வருவான் எமன், 

எனக்கென்ன என்று இருந்தால் நிச்சயம் 
உனக்கும் வரும்பார் ஊறு..


தள்ளிப் போட்ட காரியம் - கடலில்
அள்ளிப் போட்ட பொருள்.. 

சிவகுமாரன்

மேலும் குரல் கேட்க இங்கே செல்லவும் 

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை ! குறிப்பாக கடைசியில் உள்ளது... நன்றி !

அப்பாதுரை சொன்னது…

தள்ளிப்போட்டக் காரியம் - இதை தனியாகப் பெரிய சைசில் போஸ்டர் அடித்து ஒட்ட எண்ணியிருக்கிறேன்.

ஹ ர ணி சொன்னது…

சிவகுமரன்..


தெளிவு. ஞானம். விழிப்பு. ஆனந்தம்.

அருணா செல்வம் சொன்னது…

ஐந்து வெண்பாக்களும் அருமைங்க கவிஞரே!

vasan சொன்னது…

சிவ‌குமாரானின் குர‌லில் குறள்கள்.