நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
அப்பா பற்றிய உங்கள் கவிதை மனம் தொட்டது. பாராட்டுகள்.
சில வரிகளை படித்தபோது விழிகளில் நீர்த் திட்டுக்கள் நண்பரே...
ஒரு தந்தையின் பெருமையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!
மனதைத் தொட்ட அருமையான கவிதை அப்பாவைப் பற்றி சிவகுமாரன்.உங்கள் ஊரில் நிலைமை எப்படி உள்ளது? கவனாம இருங்கள்.கீதா
ஒரு அப்பாவின் தோள் மேல் இருந்து கடவுளின் ஊர்வலம் பார்த்த மகனுக்கு கடவுளின் தோள் மீதுதான் இருக்கிறோம் என்றுதெரியவில்லையாம்
அற்புதம்...
ஆன்மாவைத் தொட்ட கவிதை வரிகள்.....
அருமையான வரிகள்பாராட்டுகள்
எளிமையான வார்த்தைகளால் பின்னப்பட்ட வலிமையான உணர்வுகள் கொண்ட கவிதை
பெரும் கால இடைவெளி. உங்கள் கவிதை. சந்தோஷம் !
அப்பப்பா ஆனந்தம்ஆகச் சிறந்த கணிப்போ பேரானந்தம்
அப்பப்பா! ... அருமையப்பா! ... இக்கவியால் தந்தையர் குலத்திற்கே பெருமையப்பா! ... நெஞ்சமெல்லாம் இன்பம் நிறைந்ததப்பா!!! ... நன்றியுடன் >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
அருமை. தந்தையின் பெருமை அழகான தம்ழில்
கருத்துரையிடுக
14 கருத்துகள்:
அப்பா பற்றிய உங்கள் கவிதை மனம் தொட்டது.
பாராட்டுகள்.
சில வரிகளை படித்தபோது விழிகளில் நீர்த் திட்டுக்கள் நண்பரே...
ஒரு தந்தையின் பெருமையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!
மனதைத் தொட்ட அருமையான கவிதை அப்பாவைப் பற்றி சிவகுமாரன்.
உங்கள் ஊரில் நிலைமை எப்படி உள்ளது? கவனாம இருங்கள்.
கீதா
ஒரு அப்பாவின் தோள் மேல் இருந்து கடவுளின் ஊர்வலம் பார்த்த மகனுக்கு கடவுளின் தோள் மீதுதான் இருக்கிறோம் என்றுதெரியவில்லையாம்
அற்புதம்...
ஆன்மாவைத் தொட்ட கவிதை வரிகள்.....
அருமையான வரிகள்
பாராட்டுகள்
எளிமையான வார்த்தைகளால் பின்னப்பட்ட வலிமையான உணர்வுகள் கொண்ட கவிதை
பெரும் கால இடைவெளி. உங்கள் கவிதை. சந்தோஷம் !
அப்பப்பா ஆனந்தம்
ஆகச் சிறந்த கணிப்போ பேரானந்தம்