நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
களவாணிப் பயலுகளோடு கூட்டு சேர்ந்துகிட்டு பூர்வீகச் சொத்தையெல்லாம் வித்து திங்குது ஊதாரிப் புள்ளை. எழுபத்தஞ்சு வயசாச்சு என்ன செய்வா பாவம் தாய்க்கிழவி...
சிவகுமாரன்.