வியாழன், டிசம்பர் 22, 2016

"தீ"ர்தல்



ஐந்தாண்டுக்கு ஒருமுறை 
தரப்படுகிறது 
ஆளுக்கொரு தீக்குச்சி .
எரிக்க வேண்டியதும் 
ஏற்ற வேண்டியதும் 
எவ்வளவோ இருக்க  
பற்றவைக்கப்படுகிறது
இலவசமாய்த் தரப்படும் 
ஒரு சிகரெட் 
அல்லது 
ஒரு மத்தாப்பு. 


சிவகுமாரன்

 

7 கருத்துகள்:

  1. இனியாவது பயனுள்ளதாய் மாற்றுவோம் தீக்குச்சியை
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. இலவசத்தில் குளிர்காய்கிறவர்கள் என்ன சொல்கிறார்களோ

    பதிலளிநீக்கு
  3. இலவசங்கள் தானே நாட்டினைச் சீரழித்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கவிடாமல் தடுக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. சிகரெட்டும் மத்தாப்பும் தரும் சிற்றின்பங்களில் ஆசுவாசம் பெறும் பொதுமனம்...

    பதிலளிநீக்கு
  5. ம்ம் இனிப்பை நாடும் சிற்றெறும்புகள் மனிதர்கள்.

    https://tamizhnodigal.blogspot.in/2016/12/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கவிதைகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு